தேர்தல் ரத்து

img

ஜனநாயகப் படுகொலை தேர்தல் ரத்து - சிபிஎம்

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது திட்டமிட்ட ஜனநாயகப் படுகொலை தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.